ஜனவரி 28 ஏன்? – தெருமுனைப் பிரச்சாரம் ரேத்தினகோட்டை கிளை

புதுக்கோட்டை மாவட்டம் ரேத்தினகோட்டை கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.இல்யாஸ் அவர்கள்  ஜனவரி 28 ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………