ஜனவரி 28 ஏன்? எதற்கு? – கடையநல்லூர் மக்கா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 20-12-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மைதீன்  அவர்கள் ”ஜனவரி 28 ஏன்? எதற்கு?”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.