ஜனவரி 27 போராட்டம் போஸ்டர் விளம்பரம் – கோட்டார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார்  கிளையில்   ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த போஸ்டர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.