ஜனவரி 27 போராட்டம் பேனர் விளம்பரம் – திட்டச்சேரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.