ஜனவரி 27 போராட்டம் பேனர் விளம்பரம் – வட சென்னை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக போராட்டம் நடைபெறும் இடத்தில் ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டது.