ஜனவரி 27 போராட்டம் சுவர் விளம்பரம் – ஆசாத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர்  கிளையில்   ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.