ஜனவரி 27 போராட்டம் சுவர் விளம்பரம் – தஞ்சை நகரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகர  கிளையில் ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.