ஜனவரி 27 போராட்டம் சுவர் விளம்பரம் – கொடிக்கால்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர்  மாவட்டம் கொடிக்கால்பாளையம்  கிளையில் ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.