ஜனவரி 27 போராட்டம் சுவர் விளம்பரம் – சோழபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுவர் மற்றும் பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.