ஜனவரி 27 போராட்டம் சுவர் விளம்பரம் – ரஹ்மத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் கிளை சார்பாக  ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.