ஜனவரி 27 போராட்டம் குறித்து நோட்டிஸ் – துபை TNTJ

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்ஷா அல்லாஹ் சென்னை மற்றும் மதுரையில் நடத்தவிறுக்கும் போராட்டம் குறித்து துபை மண்டலம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக மக்கள் வசிக்கும் இருப்பிடங்களின் கதவுகள் ஒவ்வொன்றிலும் ஜனவரி 27 போராட்டம் பற்றிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

இன்ஷா அல்லாஹ் இப்போராட்டத்தை இறைவன் வெற்றிக் களமாக மாற்ற பணிபுரிவதோடு துவாவும் செய்கிறோம்.