ஜனவரி 27 தஞ்சை நகரம் சார்பாக வாகன உணவு ஏற்பாடு

மதுரை – “ஜனவரி 27” பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு (தஞ்சை தெற்கு மாவட்டம்) “தஞ்சை நகரம்” சார்பாக இரண்டு பேருந்துகளில் மக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை நகரம் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்தில், தஞ்சை நகர நிர்வாகம் மூலமாக இலவச வாகனம் மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!