ஜனவரி போராட்டம் குறித்த ஈரோடு மாவட்டப் பத்திரிக்கைச் செய்தி

இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் ஜனவரி போராட்டம் குறித்தும் டிசம்பர் 6 அன்று TNTJ ஏன் போராட்டம் நடத்தவில்லை என்பது குறித்தும் மாலைமலர் பத்திரிக்கையில் கடந்த 5-12-2010 அன்று வெளியான செய்தி. (ஈரோடு மாவட்டம்)