தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 04.12.2010 அன்று நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பக்கிர் முகமது அல்தாபி தலைமை தங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
முஜாஹித் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் ஜனவரி 4 போராட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்