ஜகாத் நிதி பற்றாக்குறை குறித்த முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அன்பிற்கினிய சகோதரர்களே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமைக்கு மருத்துவ உதவி கேட்டு மனுக்கள் அதிகமாக வந்த வண்ணம் உள்ளன. மருத்துவம் செய்ய இயலாத ஏழைகளுக்கு உயிர் காக்கும் இந்த உதவியை முறையாக செயல்படுத்த ஜமாஅத் திட்டமிட்டுள்ளது. ஆனால் உயிர் காக்கும் இந்தப் பணிக்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை.

மருத்துவ உதவி கோரி வரும் கடிதங்களுக்கு உதவிகள் தொய்வில்லாமல் தொடர உங்களது ஜகாத் மற்றும் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வங்கிக் கணக்கு விபரம் :
TAMILNADU THOWHEED JAMAATH
A/C NO : 788274827
INDIAN BANK, MANNADY BRANCH,
CHENNAI – 01 IFS CODE : IDIB000M016

செக் அல்லது டி.டி. அனுப்புபவர்கள் TNTJ மாநிலத் தலைமையகம் 25, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை – 01 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இப்படிக்கு
M.S. சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்