சோழபுரம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 06.11.10 சனிக்கிழமை அன்று சாதிக் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ. 2000 கொடுக்கப்பட்டது.