சோழபுரம் கிளை – தாவா

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 11/10/2015 அன்று மதியம் மாணவர்களுக்கு அதான் மற்றும் இமாமத் சொல்வதற்கு தாயீ முகம்மது ரஃபீக் அவர்கள பயிற்சி அளித்தார்