சோழபுரம் கிளை – தர்பியா நிகழ்ச்சி

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில்
27-09-2015 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மர்க்கஸ் இமாம் முகம்மது ரஃபீக் அவர்கள் மாணவர்களுக்கு அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களை மனனம் செய்வதற்கான ப்யிற்சி அளித்தார்.