சோழபுரம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் பாசித் என்ற ஏழை கல்லூரி மாணவருக்கு ரூ.2000/- கல்வி உதவி வழங்கப்பட்டது. இதை மாணவருடைய தகப்பனார் இதை பெற்றுக்கொண்டார்.