சோழபுரத்தில் 200 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த  09.09.10  வியாழக்கிழமை  அன்று ஒரு நபருக்கு ரூ.406/- வீதம் 200 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.