சோழபுரத்தில் நோன்பு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் நபி வழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்.

இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.