சோழபுரத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

IMGP0042 (1)தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 16.01.10 சனிக்கிழமை அன்று கல்வி கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர்  கபீர் முஹம்மது தலைமை வகித்தார், மாவட்ட துணைச் செயலாளர் அக்பர் அலி, முஹம்மது ஜுபைர் கிளைச் செயலாளர், மாலிக் கிளைப் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

மாவட்ட மாணவரணி செயலாளர் N.முஹம்மது ஹாரிஸ் MTEC அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்,

நிகழ்ச்சியின் நிறைவாக தாஹிர் மாணவரணி கிளைச் செயலாளர் நன்றி உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியை கிளை சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.