சோனாப்பூர் கிளை – வாராந்திர பயான்

 துபை மண்டல சோனாப்பூர் கிளை சார்பாக 16.10.2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.அபுதாஹீர் அவர்கள் “முஹ்ரம் மாதமும் அதன் படிப்பினையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!