சோதனையில் உறுதி – நிரவி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 1 /4 /12 அன்று மாலை 3.30 முதல்5.30 வரை சோதனையில் உறுதி என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது .