சொற்பொழிவு நிகழ்ச்சி – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் ஹோர் அல் அனஸ் கிளை சார்பாக கடந்த 26/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: பிரார்த்தனையின் ஒழுங்குகள்
உரையாற்றியவர்: சஹாபுதீன்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு