சொற்பொழிவு நிகழ்ச்சி – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் ஹோர் அல் அனஸ் கிளை சார்பாக கடந்த 27/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: அமல்களில் மனத்தூய்மை
உரையாற்றியவர்: சாஜிதுர் ரஹ்மான்
நேர அளவு (நிமிடத்தில்): 50
இடம்: மர்கஸ்/வீடு