சொற்பொழிவு நிகழ்ச்சி – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் ஹோர் அல் அனஸ் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: நரகத்தை அஞ்சிக்கொள்வோம்
உரையாற்றியவர்: ரில்வான்
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு