சொற்பொழிவு நிகழ்ச்சி – ஸலாலா மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஸலாலா மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 12/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: உருது பேசும் நண்பர்களுக்கான நிகழ்ச்சி முகமது ஸல் நமக்கு ஒா் எடுத்துக்காட்டு
உரையாற்றியவர்: அப்துல்லாஹ்
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு