சொற்பொழிவு நிகழ்ச்சி – ஸலாலா மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஸலாலா மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 15/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: குரான் மற்றும் ஹதீஸ் துளிகள்
உரையாற்றியவர்: பேராசிரியர் முகம்மது யூசுப்
நேர அளவு (நிமிடத்தில்): 25
மர்கஸ்/வீடு