சொற்பொழிவு நிகழ்ச்சி – ஷாபியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஷாபியா கிளை சார்பாக கடந்த 08/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: படிப்பினை
உரையாற்றியவர்: ஷேக் உதுமான்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு