சொற்பொழிவு நிகழ்ச்சி – வேலூர் கிழக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 24/04/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: முஹம்மதுர் ரஸூலல்லாஹ்
உரையாற்றியவர்: சகோ பள்ளிகொண்டா இர்பான்
நேர அளவு (நிமிடத்தில்): 50
இடம்: மர்கஸ்/வீடு