சொற்பொழிவு நிகழ்ச்சி – வாவிபாயைம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாயைம் கிளை சார்பாக கடந்த 10/04/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: உறவுகளை பேணுதல்
உரையாற்றியவர்: ரிஸ்வானா
நேர அளவு (நிமிடத்தில்): 30
மர்கஸ்/வீடு