சொற்பொழிவு நிகழ்ச்சி – வத்தலகுண்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிளை சார்பாக கடந்த 05/06/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ரமலானின் சிறப்புகள்
உரையாற்றியவர்: ராஜாமுகம்மது
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு