சொற்பொழிவு நிகழ்ச்சி – ராமநாதபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 06/06/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: குழந்தை வளர்ப்பு
உரையாற்றியவர்: நவ்ஷாத் மாவட்டபேச்சாளர்
நேர அளவு (நிமிடத்தில்): 50
இடம்: மர்கஸ்/வீடு