சொற்பொழிவு நிகழ்ச்சி – மேலப்பாளையம் 29-வது வார்டு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 29-வது வார்டு கிளை கிளை சார்பாக கடந்த 24/04/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: உலக கல்வி, மறுமை பலன் தரும் கல்வி
உரையாற்றியவர்: சிராஜ
நேர அளவு (நிமிடத்தில்): 20
மர்கஸ்/வீடு