சொற்பொழிவு நிகழ்ச்சி – மதீனா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மாவட்டம் மதீனா கிளை சார்பாக கடந்த 20/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: ஸாலிஹான மனைவி
உரையாற்றியவர்: காரைக்கால் ஹாஜா
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு