சொற்பொழிவு நிகழ்ச்சி – மதீனா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மாவட்டம் மதீனா கிளை சார்பாக கடந்த 21/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: கஸ்ர் தொழுகை ஒரு ஆய்வு
உரையாற்றியவர்: ராஜகிரி நூர் முஹம்மது
நேர அளவு (நிமிடத்தில்): 30
இடம்: மர்கஸ்/வீடு