சொற்பொழிவு நிகழ்ச்சி – மதீனா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மாவட்டம் மதீனா கிளை சார்பாக கடந்த 23/05/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: முகஸ்துதி
உரையாற்றியவர்: திருச்சி அய்யூப் கான்
நேர அளவு (நிமிடத்தில்): 30
இடம்: மண்டபம்