சொற்பொழிவு நிகழ்ச்சி – பொள்ளாச்சி டவுன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் பொள்ளாச்சி டவுன் கிளை சார்பாக கடந்த 23/02/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: இஸ்லாமியதிருமணம்
உரையாற்றியவர்: சதாம்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு