சொற்பொழிவு நிகழ்ச்சி – பாப் மக்கா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மாவட்டம் பாப் மக்கா கிளை சார்பாக கடந்த 03/02/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்
உரையாற்றியவர்: நெய்னா முஹம்மது
நேர அளவு (நிமிடத்தில்): 1.15
இடம்: மர்கஸ்/வீடு