சொற்பொழிவு நிகழ்ச்சி – பாளையங்கோட்டூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் பாளையங்கோட்டூர் கிளை சார்பாக கடந்த 01/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நல்ல சொற்களை பேசுவோம்
உரையாற்றியவர்: சாதிக்
நேர அளவு (நிமிடத்தில்): 25
மர்கஸ்/வீடு