சொற்பொழிவு நிகழ்ச்சி – பர்கிட் மாநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் பர்கிட் மாநகர் கிளை சார்பாக கடந்த 03/06/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாமிய ஒழுக்கம்
உரையாற்றியவர்: சாதிக்

நேர அளவு (நிமிடத்தில்): 20
மர்கஸ்/வீடு