சொற்பொழிவு நிகழ்ச்சி – பர் துபாய்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் பர் துபாய் கிளை சார்பாக கடந்த 29/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: முஸ்லிமாக மரணிப்பது எப்படி
உரையாற்றியவர்: பீ ஜைனுல் ஆபிதீன் வீடியோ
நேர அளவு (நிமிடத்தில்): 50
இடம்: மர்கஸ்/வீடு