சொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 21/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: சுப்ஹானல்லாஹ் வின் சிறப்பு
உரையாற்றியவர்: கமால்
நேர அளவு (நிமிடத்தில்): 11
இடம்: மர்கஸ்/வீடு