சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லை மேற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக கடந்த 01/07/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: குர்ஆன் விளக்கம்
உரையாற்றியவர்: முர்ஷிதா
நேர அளவு (நிமிடத்தில்): 25
இடம்: மர்கஸ்/வீடு