சொற்பொழிவு நிகழ்ச்சி – நல்லம்பல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 16/04/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: அல்லாஹுவின் அருள்
உரையாற்றியவர்: நிஜாம்
மர்கஸ்/வீடு