சொற்பொழிவு நிகழ்ச்சி – தேய்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் தேய்ரா கிளை சார்பாக கடந்த 27/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: முஸ்லீம் என்றால் யார்
உரையாற்றியவர்: அப்துல் ரஹீம் ஆன்லைன்
நேர அளவு (நிமிடத்தில்): 50
இடம்: மர்கஸ்/வீடு