சொற்பொழிவு நிகழ்ச்சி – துபாய் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 26/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: நபிகளாரின் கட்டளை
உரையாற்றியவர்: ஷேக் பட்டு
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு