சொற்பொழிவு நிகழ்ச்சி – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: லட்சியத்தை வெல்ல அலட்சியம் ஏன்
உரையாற்றியவர்: சகோதரர் அன்சாரி
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு