சொற்பொழிவு நிகழ்ச்சி – ஜாம்பஜார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: கொடுக்க தயார் இழக்க தயாரா
உரையாற்றியவர்: அப்துஸ் ஸமது
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு